இவற்றில் நம் பள்ளியில் என்னென்ன வசதிகள் உள்ளன என நாம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது

*💢MHRD team visit சார்ந்து பள்ளியில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள்:*
🔸
1) கம்பிபந்தல் , கீழ்மட்ட கரும்பலகை காலநிலை பயன்பாடு ,இரண்டு மற்றும் நான்கு வரி கையெழுத்து பயிற்சி ஏடு திருத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். TV, wall painting பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
2) TV, Computer மீது தூசி படிந்திருக்க கூடாது.
3) வகுப்பில் ஆங்கில அகராதி பயன்பாட்டில் இருக்க வேண்டும்.கட்டுரை ஏடு திருத்தி வைத்திருக்க வேண்டும் மாணவர்களின் பயிற்சி ஏடு, பாட புத்தக பயிற்சி வினாக்கள் திருத்தி வைத்திருக்க வேண்டும் மற்றும் தேதியுடன் கையொப்பம் இடவேண்டும்.
4)பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
5) அடைவு திறன் கடந்த ஆண்டிற்கான PA Report 1,PA Report 2 வைத்திருக்க வேண்டும்.
6) OSE, IE, குழந்தைகளின் விவரம் வைத்திருக்க வேண்டும்.
7)படித்தல் மற்றும் சொல்லுவதை எழுதுதல் மற்றும் அடைவு திறன் பதிவேடு , ACtion Plan வைத்திருக்க வேண்டும்.
8)கனிணி பயன்பட்டில் இருக்க வேண்டும் மற்றும் கனிணி பாடத் திட்டம் பின்பற்ற வேண்டும்.
9) SLAS – Report வைத்திருக்க வேண்டும்.
10) UDISE Report வைத்திருக்க வேண்டும்.
11) கழிப்பறை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
12) மாணவர்களுக்கு (Hand wash ) கை கழுவ சோப்பு வைத்திருக்க வேண்டும்.
13) தூய்மை நிகழ்வு, Posan Abhiyan போன்ற திட்ட செயல்பாடுகள் அன்றைய தினத்திற்கான நிகழ்வு நடைபெற வேண்டும்.
14) EER Register நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் நேரடி சேர்க்கை இருப்பின் EER -ல் பதிவிட வேண்டும்.
15) SMC Register நடைமுறையில் இருக்க வேண்டும்.
16) NMMS,TRUST, NTSE மாணவர்கள் பங்கேற்ற விவரம் வைத்திருக்க வேண்டும்.
17) Maths Kit,English Kit, Science kit பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
18) மாணவர்கள் சுகாதாரமாகவும் மற்றும் ஆடைகள் தூய்மையாகவும் இருக்க வேண்டும்.
19) வகுப்பறை தூய்மையாக இருக்க வேண்டும்.
20) TLM பயன்பாடு இருக்க வேண்டும் ICT, TNTP Log in ஆசிர்யர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
21)மதிய உணவு சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும் சமையலறை வெள்ளை அடித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
22)பதிவேடுகள் அனைத்தும் நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் 🔸நூலக புத்தகம் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
🔸23)CAL Register நடைமுறையில் இருக்க வேண்டும் இதில் வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பம் இட்டு இருக்க வேண்டும்.
24) மாணவர்களுக்கு புரஜெக்டர் மூலம் கல்வி டிவி மற்றும் கியூ ஆர் கோடு வீடியோக்களை காண்பிக்க வேண்டும் ‌. அதற்கான பதிவேடு பராமரிக்க வேண்டும்.
25) மெல்ல கற்கும் மாணவர்கள் எழுதப் படிக்க தெரியாத மாணவர்கள் கணித அடிப்படையில் செயல்பாடுகளில் குறைபாடு உள்ளவர்கள் லிஸ்ட் இருக்க வேண்டும்.

💢இப்படிக்கு,
கல்வி அலுவலர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here