சென்னையை நோக்கி படையெடுக்கும் இடைநிலை ஆசிரியர்கள்!!
2009&TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரமாக தொடர்ந்து
நடத்தி வருகின்றனர்.
பத்தாண்டுகளில் லட்சக்கணக்கான ஊதியத்தை இழந்து வாடும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உயிர் நீர் அருந்தா போராட்டத்தை வெற்றி...