சாதாரணமாக ஒரு நாளில் இரண்டு முறை குளித்தல் சிறப்பானதாகும் . குளியலுக்கு குளிர்ந்த நீரே சிறந்தது. வெந்நீரை அப்படியே தலையில் ஊற்றுவது தவறு. தலையில் வெந்நீர் ஊற்றினால் வெப்பம் வெளியே போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். ஆகவே , வெந்நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும். அதன் பிறகு கீழிருந்து ‌மேல் நோக்கி செல்ல வேண்டும்’ என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here