மின்னல் வானில் தோன்றுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எவ்வளவு உயரத்தில் தோன்றியது என உங்களால் சொல்ல முடியுமா?

மின்னல் தோன்றிய சிறிது நேரத்திற்குப் பிறகே இடி முழக்கம் நம் காதுகளை எட்டுகிறது. மின்னல் உண்டாவதால் எழும் இடி முழக்கம் வினாடிக்கு 330 மீட்டர் வேகத்தில் காற்றில் பரவுகிறது. ஆகவே மின்னலைப் பார்த்த உடனே நேரத்தை ஒவ்வொரு வினாடியாக எண்ணத்  துவங்குங்கள். இடி  முழக்கம் காதுகளில்  கேட்ட உடன் எண்ணுவதை நிறுத்துங்கள். இப்போது நீங்கள் எண்ணிய வினாடிகளை 330 ஆல் பெருக்குங்கள் கிடைக்கும் விடை மின்னல் எவ்வளவு மீட்டர் உயரத்தில் தோன்றியது என்பதை உங்களுக்குத்  தெரிவிக்கும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here