ஏர் இந்தியா பொறியியல் சேவை லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

டெக்னீசியன் பிரிவில் 393 பணியிடங்கள் உள்ளன

கல்வித் தகுதி:

ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தொழில்திறன், டிரேடு தேர்வு மற்றும் டெக்னிக்கல் அஸஸ்மெண்ட் தேர்வு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.aisel.airindia.inஎன்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/808_1_Revised-Notification-for-Aircraft-Tech-and-Skilled-tradesmen.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Engineering Services Limited, Personnel Department, Avionics Complex, First Floor, IGI Airport(Near New Custom House), New Delhi – 110 037

நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் தேதி: 26.08.2019 முதல் 24.09.2019 வரை நடைபெறுகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here