சென்னை, போக்குவரத்து கழகத்தில், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைக்கு, 1,093 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழகங்களில், ஏப்., 2018 முதல் மார்ச், 2019 வரை ஓய்வுபெற்ற, ஓய்வூதியர்களுக்கு, பல்வேறு பணப் பலன்கள் வழங்கப்படாமல் இருந்தன.இந்நிலையில், விடுப்பு சம்பளம், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப் பலன்களை வழங்கும் வகையில், போக்குவரத்து கழகங்கள் வாரியாக, 1,093 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here