தேசிய உர நிறுவனத்தில் வேலை
பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited”கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Assistant Officer (Finance)

காலியிடங்கள்: 12

சம்பளம்:  Rs.30000-120000

கல்வித்தகுதி:  B.Com  முடித்து CA intermediate /IPCC/ CMA intermediate பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://www.rcfltd.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.08.2019

அனுப்ப வேண்டிய முகவரி:

Dy. General Manager (HR)- Corp.,

Rashtriya Chemicals and Fertilizers Limited,

2nd Floor, 5. Room No.206,

Administrative Building,

Chembur, Mumbai – 400074

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 03.09.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

http://www.rcfltd.com/webdocs/849/2019/08/Detailed_Advt-Asst._Officer-Fin.pdfhttp://www.rcfltd.com/webdocs/849/2019/08/Detailed_Advt-Asst._Officer-Fin.pdf

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here