மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை
தேனி மத்திய கூட்டுறவு வங்கியில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி & காலியிடங்கள்:

நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் – 06தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) – 12பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்க உதவியாளர் – 01தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேற்பார்வையாளர் – 01

சம்பளம்:

நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் : 11900-700/8-17500-850/4-20900-1050/11-32450 ( 1+23 Stages)தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) :

அ வகை – ரூ. 16000-54000

ஆ வகை – ரூ. 12200 – 33580

இ வகை – ரூ. 10050 – 22930

3.பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்க உதவியாளர் : ரூ. 15000 – 47600

4.தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேற்பார்வையாளர் : ரூ. 10000 – 43000

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு & கூட்டுறவு பயிற்சி

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:-

தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.drbtheni.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.08.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://drbtheni.net/recruitment/admin/images/Theni%20DRB%20Notification%201%20of%202019%20Asst%20Vacancies%20-20350238_1565002028.pdf

I Would like to share this JOB NEWS with you. Here You Can Download This Application from PlayStorehttps://play.google.com/store/apps/details?id=com.nathan.velaivaaippu

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here