டயாபெட்டீஸ் போன்ற நீரிழிவு நோயாளியாக நீங்கள் இருந்தால் இக்கட்டான நிலைமை சமாளிக்க இயற்கையான சில வழிகளை நீங்கள் கையாள முயலலாம். உங்கள் இரத்த சர்க்கரை அளவு குறையும் போது இந்த மாதிரியான விஷயங்களை நீங்கள் செய்யலாம்.

உங்கள் உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது. இது உங்கள் உடம்புக்கு போதுமான இன்சுலின் சுரப்பை கொடுக்கும். நீங்கள் சிறியதாக சிற்றுண்டி சாப்பிட்டால் கூட சுகர் இல்லாத உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அதே மாதிரி போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். நல்லா உடற்பயிற்சி செய்யுங்கள்.

டைப் 2 டயாபெட்டிஸில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க நிறைய இயற்கை வழிகள் உள்ளன. ஆனால் இந்த வழிகளை பின்பற்றுவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசித்து கொள்வது நல்லது. இந்த அமிலம் உணவுப் பொருட்களான, கீரைகள், பிரக்கோலி மற்றும் உருளைக் கிழங்கு போன்றவற்றில் காணப்படுகிறது. 3 கிராம் ஜின்செங்கை நீங்கள் எடுத்துக் கொண்டாலே போதும் இரண்டு மணி நேரத்தில் இரத்த சர்க்கரை அளவை குறைத்து விடலாம்.

கொஞ்சம் தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். அதில் 5-8 துண்டுகள் ஜின்செங் போட்டு கொதிக்க வையுங்கள். 4-5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி குடியுங்கள். 1 கிராம் பாவைக்காய் அல்லது 2 அவுன்ஸ் பாவைக்காய் சாறு எடுத்து குடித்து வரலாம். இதுவும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். குரோமியம் மற்றும் பூண்டு கூட இரத்த சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது. இந்த மாதிரியான சில இயற்கை முறைகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here