தமிழகத்தில் அரசு மற்றும்அரசு உதவி பெறும்பாலிடெக்னிக்கல்லூரிகளில்விரிவுரையாளர்பணியிடங்களுக்குமறுதேர்வு நடத்த ஆசிரியர்தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

தமிழகத்தில் அரசுபாலிடெக்னிக்குகளில் 1,058விரிவுரையாளர்பணியிடங்கள் காலியாகஉள்ளன. இதற்காக கடந்த2017ம் ஆண்டு ஆசிரியர்தேர்வு வாரியம் தேர்வுநடத்தியது. இதில் 1லட்சத்து 33 ஆயிரத்து 569பேர் பங்கேற்று தேர்வைஎழுதினர். இதில் 2ஆயிரத்துக்கம்மேற்பட்டோரர் சான்றிதழ்சரிபார்ப்பிற்காகஅழைக்கப்பட்டனர். இந்தநிலையில் மேற்கண்டதேர்வு விவகாரத்தில்வினாத்தாளில் முறைகேடுசெய்து 196 பேர் தேர்ச்சிபெற்றதாக கூறிபாலிடெக்னிக் தேர்வைரத்து செய்து கடந்த பிப்ரவரிமாதம் தமிழக அரசுஅரசாணை பிறப்பித்துஉத்தரவிட்டது. இந்தநிலையில் தமிழக அரசின்அரசாணைக்கு எதிராகமுதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இதைடுத்து வழக்கைவிசாரித்த நீதிமன்றம்தமிழக அரசின் உத்தரவு சரிதான் என்று தீர்ப்பளித்தார்.

ஆனால் இதையடுத்து இதேகோரிக்கை தொடர்பானவழக்கு, உயர் நீதிமன்றமதுரைக்கிளையில்மிண்டும் விசாரிக்கப்பட்டது.அதில், 196 பேர் மீதுநடவடிக்கை எடுத்துவிட்டு,தேர்ச்சியடைந்த தகுதியானநபர்களுக்கு சான்றிதழ்சரிபார்ப்பு நடத்தி பணிவழங்க வேண்டும் என்றும்,இந்த விவகாரத்தில் தமிழகஅரசாணை செல்லாது எனநீதிமன்றம் உத்தரவிட்டது.இதில் இருவேறுதீர்ப்புகளால் மாணவர்கள்மத்தியில் குழப்பம்ஏற்பட்டது. இந்த நிலையில்உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்தஉத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றுபாதிக்கப்பட்ட மாணவர்கள்மற்றும் தமிழக அரசுதரப்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில்மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கைவிசாரித்த இரு நீதிபதிகள்அமர்வு உத்தரவில்,”பாலிடெக்னிக் தேர்வைரத்து செய்த தமிழக அரசின்உத்தரவு செல்லாது.

இதில் முறைகேட்டில்ஈடுபட்ட 196 பேரின்விண்ணப்பங்களைநிராகரித்து விட்டு, தேர்ச்சிபெற்ற பிற தகுதியானநபர்களுக்கு சான்றிதழ்சரிபார்த்து, பணி நியமனம்வழங்க வேண்டும். இதில்மதுரை கிளை உத்தரவுஎன்பது சரியானதே என்றுஉத்தரவிட்டனர். மேலும்இதுதொடர்பானநடைமுறைகளை கடந்தஏப்ரல் 30க்குள் முடிக்கவேண்டும் என்றும்அப்போதுகுறிப்பிட்டிருந்தது. இந்தநிலையில் பாலிடெக்னிக்தேர்வு விவகாரத்தில்தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது.அதில்,”பாலிடெக்னிக்விரிவுரையாளர் தேர்வுவிவகாரத்தைபொறுத்தமட்டில் அனைத்துமுறைகேடுகளையும் தீரஆய்வு செய்த பின்னர் தான்அதனை ரத்து செய்துமாநில அரசு அரசாணைபிறப்பித்துள்ளது. மேலும்தேர்வை மீண்டும்நடத்துவது தொடர்பானநடவடிக்கைகளும் தற்போதுமேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அதனால் இதில் உயர்நீதிமன்றம் வழங்கியஉத்தரவை ரத்து செய்ய்யவேண்டும் எனகுறிப்பிடப்பட்டது.இதையடுத்து நடந்த வழக்குவிசாரணையின் போதுதமிழக அரசு தரப்புவாதத்தில்,” பாலிடெக்னிக்விரிவுரையாளர் தேர்வில்முறைகேடு நடந்ததால்தான் தேர்வை ரத்துசெய்தோம். மேலும்இதுபோன்றசெயல்பாடுகளில்ஈடுப்பட்டவர்கள் மீதுவிசாரணை நடத்திநடவடிக்கையும்எடுக்கப்பட்டது. குறிப்பாக 29பேர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது. ஆனால்உயர் நீதிமன்றம் அவற்றைகருத்தில் கொள்ளாமல்தேர்வு ரத்து செய்ததுசெல்லாது என  உத்தரவைபிறப்பித்துள்ளது. அதனால்உயர் நீதிமன்ற உத்தரவைரத்து செய்ய வேண்டும் எனவாதிடப்பட்டது.இதையடுத்து மனுதாரர்தரப்பு வாதத்தில்,”தேர்வுமுடிந்தவுடன் ரத்துசெய்யப்படவில்லை.

இதில் சான்றிதழ் சரிபார்ப்புதொடர்பான அனைத்துபணிகளும் முடிந்தபின்னரே ரத்துசெய்யப்பட்டது. இதில்முறைகேட்டில் ஈடுபட்ட 196பேர் மீது மட்டுமேநடவடிக்கை எடுக்கவேண்டும். அதைவிடுத்தஒட்டு மொத்த தேர்வையும்ரத்து செய்வது என்பதுகூடாது. இதனால்விரிவுரையாளர்களின்எதிர்காலம் பாதிப்படையும்என வாதிடப்பட்டது.இதையடுத்து அனைத்துதரப்பு வாதங்களும்முடிவடைந்து விட்டதாககூறி தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் கடந்த மாதம்31ம் தேதி நீதிமன்றம்ஒத்திவைத்திருந்தது. இந்தநிலையில் மேற்கண்டவழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள்நாகேஸ்வரராவ் மற்றும்ஹேமந்த் குப்தா கடந்த 8-ம்தேதி பரபரப்பு தீர்ப்பைவழங்கியுள்ளனர்.அதில்,”பாலிடெக்னிக்விரிவுரையாளர் தேர்வுவிவகாரத்தில் தமிழக அரசுகடந்த பிப்ரவரி மாதம்பிறப்பித்த அரசாணைசெல்லும். இதில் உயர்நீதிமன்றம் வழங்கியஉத்தரவு என்பது ரத்துசெய்யப்படுகிறது. மேலும்மறுதேர்வு நடத்துவதுதொடர்பாக மாநில அரசேமுடிவை மேற்கொள்ளலாம்என நீதிபதிகள்தெரிவித்தனர்.

நீதிமன்றச் சிக்கல்கள்முடிவடைந்துள்ளநிலையில் தற்போதுவிரிவுரையாளர்பணியிடங்களுக்குமறுதேர்வு நடத்த ஆசிரியர்தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. பலத்தபாதுகாப்பு அம்சங்களுடன்ஆன்லைன

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here