டெல்லி: புதிய கல்வி கொள்கை வரைவு குறித்து 1.5 பேர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு கருத்துக்கள் பரிசீலிக்க பட்டு நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here