Healthy Teeth Tips : * வெள்ளை சர்க்கரையை குறைத்தால் அல்லது தவிர்த்தால் பல் பிரச்சனை வராது.

* பிரிஜ்ஜில் வைக்கப்பட்ட உணவுகள், கோலா பானங்கள், ஐஸ் உணவுகள் பற்களை பாதிக்கும்.

* மது அருந்துதல், பான்பிராக்கு உபயோகித்தல், புகை பிடித்தல் போன்ற செயல்களும் பற்களை பாதிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துமா? மாம்பழம். மாம்பழத்தின் பயன்கள், தெரிந்து கொள்வோமா?

* வைட்டமின் “சி ” உயிர்ச்சத்து நிறைந்த உணவுகளான முட்டைக்கோஸ், திராட்ச்சை, எலுமிச்சை, பச்சை காய்கறிகள் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள பற்கள் உறுதியாக இருக்கும். பற்கள் ஆடுவது தவிர்க்கப்படும்.

* வெள்ளாட்டின் பால், பதநீர் போன்றவற்றை பருகி வந்தாலும் பற்கள் உறுதியாக இருக்கும்.

* கடுகு எண்ணெயில் உப்பை சேர்த்து ஆட்டம் கண்ட பற்களின் மீது தடவி வர பற்களின் ஆட்டம் நிற்கும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here