*அன்பான ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்*

*EMIS- தளத்தில் பள்ளிப் புகைப்படங்களைப் பதிவேற்ற…எளிய வழிமுறை*

*புகைப்படங்களைப் பதிவேற்ற மடிக்கணினியை விட….நம் மொபைலே….சிறந்தது*

*பள்ளி-முகப்பு, smart class, normal class, கழிவறை, சுற்றுச்சுவர் போன்றவற்றை மொபைலில் படமெடுங்கள்…..*

*photo resizer app மூலம் அப்புகைப்படங்களை length 800- width-600 என்ற அளவில் மாற்றிக்கொள்ளுங்கள்….*

*பின் மொபைலில் EMIS திறந்து…புகைப்படங்களை எளிதாக பதிவேற்றி….மறக்காமல் save கொடுங்கள்….*

*emis logout செய்து, மீண்டும் log in செய்யுங்கள்….உங்கள் புகைப்படங்கள்….அழகாக …உங்களை …வரவேற்கும்….தோழர்களே…!*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here