பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) என்னும் உரம் தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள தள மேற்பார்வையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட் (FACT) மேலாண்மை : மத்திய அரசு பணி : தள மேற்பார்வையாளர் மொத்த காலிப் பணியிடம் : 11 கல்வித் தகுதி : ஐ.டி.ஐ வரைவாளர் (சிவில்) வயது வரம்பு : 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.frbl.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Manager (HR&ADMN) FRBL, Ambalamedu P.O, Kochi – 682303. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.08.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Recruit2019/FRBLNotification2318_03.08.2019.pdf?fbclid=IwAR21h1TEp2G-QOGIEMGg2japDv5_2l0WrfCs4mWYoG4uTSpS3AhuykwBPWA  என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here