தென் கிழக்கு மத்திய ரயில்வே பிரிவில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 313 காலியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தென் கிழக்கு மத்திய ரயில்வே பணி : அப்ரண்டிஸ் மொத்த காலிப் பணியிடம் : 313 கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://secr.indianrailways.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 29.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : ரூ.100 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://103.229.25.252:8080/ACTNGP2019/subjectInfo.aspx என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here