பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள புராஜக்ட் பெல்லோ பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு இன்று அப்பல்கலைக் கழக விரிவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் துறை வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்

நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம் பணி : புராஜக்ட் பெல்லோ கல்வித் தகுதி : எம்.பில், பி.ச்டி ஊதியம் : ரூ.20,000 விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.b-u.ac.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 09.08.2019 (இன்று) காலை 11.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Department of Extension & Career Guidance, Bharathiar University, Coimbatore – 641 046. இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை https://www.b-u.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here