தொடர் கனமழை எதிரொலி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அறிவிப்பு
ஊட்டி
கூடலூர்
 
பந்தலூர்
 
குந்தா
 
ஆகிய பகுதிகளுக்கு   இன்று 07.08.2019 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here