லேப்டாப்பில் டீக்‌ஷா QR Code வீடியோக்கள் பார்ப்பது எவ்வாறு

1.உங்கள் laptop ல் உள்ள கூகுள்

பிரசவ்ரில் https://diksha.gov.in/explore https://diksha.gov.in/exploreடைப் செய்யவும்

2. உங்கள் புத்தகத்தின் QR கோடுக்கு கீழ் உள்ள 6 digit எண்ணை டைப் செய்து சர்ச் செய்தால் நேரடியாகவே QR code video play ஆகும்….
3.இதனை டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டால் தேவையின் போது இண்டர்நெட் இல்லாமல் பார்க்கலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here