மதுரை: மதுரை காமராஜர் பல்கலை.யில் பகுதிநேர விரிவுரையாளர் பணிக்காக அரசின் விதிகளை பின்பற்றி விளம்பரம் செய்ய கோரிய வழக்கில் பல்கலை. துணை வேந்தர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பகுதிநேர விரிவுரையாளர் பணிக்காக வெளியான விளம்பரத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என சுமித்ரா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here