புவியின் 5வது சுற்றுவட்டப்பாதையை நோக்கி செல்லும் பணியினை சந்திரயான்  2 விண்கலம் தொடங்கியது: இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: புவியின் கடைசி சுற்றுவட்டப்பாதையை நோக்கி செல்லும் பணியினை சந்திரயான் – 2 விண்கலம் தொடங்கியது என இஸ்ரோ அறிவித்துள்ளது. 4வது சுற்றுவட்டப்பாதையை நிறைவு செய்த சந்திரயான் – 2, புவியின் 5வது சுற்றுவட்டப்பாதையை நோக்கி செல்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here