அதிகாரம்:புலான்மறுத்தல்

திருக்குறள்:253

படைகொண்டார்நெஞ்சம்போல்நன்னூக்காது ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம்.

விளக்கம்:

கத்தியைத் தன் கையில்பிடித்திருப்பவரின் மனம்,இரக்கத்தை எண்ணிப்பாராதது போலப்பிறிதொரு உடலைச்சுவைத்து உண்டவரின்மனமும் இரக்கத்தைஎண்ணாது.

 

பழமொழி

 The frog that talks is soon dead.

நுணலும் தன் வாயால்கெடும்

இரண்டொழுக்க பண்புகள்

  1. நம்நாட்டின் பாரம்பரியஉணவுகளை தெரிந்துகொண்டு அவற்றை உண்டுஎன உடல்நலத்தைபாதுகாப்பேன்.
  1. சுயசுத்தம், தலை முடிஒழுங்காக வெட்டுதல்மற்றும் சரியானநேரத்திற்கு பள்ளி வருதல்போன்றவற்றைகடைபிடிப்பேன்.

பொன்மொழி

அன்றாட வாழ்வில்அனைவரையும் ஒருபுள்ளியில் இயங்கவைப்பது அன்புதான்.தெய்வம் என்பதை காணவேண்டும் என்றால்அன்பான இதயத்தால் தான்முடியும் ..

— அன்னை தெரசா.

 பொது அறிவு

  1. தமிழ்நாட்டில்எத்தனைரயில்நிலையங்கள்உள்ளன?

 532

2.தமிழ்நாட்டில் எத்தனைதேசியநெடுஞ்சாலைகள்உள்ளன?

24

English words & meanings

Papaya – a perennial fruit plant with hollow stem

பப்பாளி மரம். அமெரிக்காஇதன் தாயகம். இதில் ஆண்மரம், பெண் மரம் மற்றும்இரு பால் மரங்கள் உண்டு.ஆண் மரம் கனிதருவதில்லை.

ஆரோக்ய வாழ்வு

ரோஜாப்பூ – தலைசுற்றல்,கண்நோய் ஆகியவற்றைகுணமாக்குகிறது.

Some important  abbreviations for students

  • lat.-   latitude.

 

  • long.    –    longitude

நீதிக்கதை

கடவுள் : ஏன் நீஎப்பொழுதும்சோகத்திலேயே முழுகிஇருக்கிறாய்?சந்தோஷமாய் இருக்கஇவ்வுலகில் எவ்வளவோஇருக்கிறது. அதெல்லாம்உன் கண்களுக்குதெரியவில்லையா?

மனிதன் : அட போங்க சாமி!தினம் தினம் ஏதாவது ஒருபிரச்சனை நடந்துவிடுகிறது. அதுவே என்மனதை நாள் முழுவதும்அரித்து கொண்டிருக்கிறது.வேறு எந்த விஷயத்திலும்என் மனம் செல்லமறுக்கிறது.

கடவுள் : ஓ! அப்படியா!இன்றைக்கு என்ன உன்பிரச்சனை?

மனிதன் :ஆபிஸில்மானேஜர் திட்டிவிட்டார்

கடவுள் : ஏன் திட்டினார்?

மனிதன் : என்னுடையவேலையில் ஒரு சிறியதவறு செய்து விட்டேன்.அதனால் தான் திட்டினார்.

கடவுள் : தவறு செய்தால்திட்டத்தான் செய்வார்கள்.அப்போது தான் அது நம்மனதில் ஆழமாய் பதியும்.மறுபடியும் அந்த தவறைஇழைக்க மாட்டோம்.

மனிதன் : அது சரி சாமி!இருந்தாலும் அதைஎன்னால் ஜீரணிக்கமுடியவில்லை. நாள்முழுவதும் என் மனதைஅரித்துக்கொண்டிருக்கிறது

கடவுள் : அதில் இருந்துவெளியில் வருவதற்குநமக்கு பிடித்த, சந்தோஷம்தரும் செயல்களை செய்யவேண்டும். கஷ்டம், துன்பம்எல்லா நாளும் வர தான்செய்யும். அதனால் நான்சந்தோஷமாக இருக்கமாட்டேன் என்றுசொன்னால் உன் வாழ்நாள்முழுவதும் நீசந்தோஷத்தையே பார்க்கமுடியாது.வேரில்லாமல்மரம் இல்லை. அது போல்துன்பம் இல்லாதவாழ்க்கையும் இல்லை.அதையே எண்ணிக்கொண்டு நேரத்தைவீணடிப்பதும், மனதைகாயபடுத்துவதும் முட்டாள்தனம். பூப்போல் இருக்கவேண்டிய மனதை, நீ பிச்சிஎறிந்து காயபடுத்தலாமா??

மனிதன் : எனக்கு இப்பஎல்லாம் புரியுது சாமி.இனிமேல் நான்சந்தோஷமாக இருப்பேன்.நடந்ததையே நினைத்துவருத்தப்பட மாட்டேன்.

திங்கள்

தமிழ் & பாடல்

தூய தமிழ் சொற்கள்அறிவோம்

சந்தர்ப்பம்   –  வாய்ப்புசினேகம்.  –     நட்பு

சீதோசனம்.  –  தட்பவெப்பம்

சுதந்திரம்    –  விடுதலைசுபாவம்    –   இயல்பு

பாடல்

இன்றைய செய்திகள்

05.08.2019

* 10-ம் வகுப்பு மாதிரிவினாத்தாளைwww.tnscert.org என்றஇணையதளத்தில் தமிழகபள்ளிக்கல்வித்துறைவெளியிட்டுள்ளது.  மாதிரிவினாத்தாள் அடிப்படையில்தான் காலாண்டு,அரையாண்டு மற்றும் முழுஆண்டு தேர்வுக்கானவினாத்தாள்கள்வடிவமைக்கப்பட்டுள்ளது.

* மும்பையில் மீண்டும் மிககனமழை பெய்துவருவதால் புதிய ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

* 30 கிராம் எடையில் நீர்செயற்கைகோள் – 30-ஐ(வாட்டர் சாட் – 30)கண்டுபிடித்த கரூர் மாவட்டஅரசுப்பள்ளிமாணவர்களின் அசத்தல்கண்டுபிடிப்பை,சந்திராயன் 1செயற்கைக்கோளின்முன்னாள் திட்ட இயக்குநர்மயில்சாமி அண்ணாதுரைவியந்துபாராட்டியிருக்கிறார்.

* வெஸ்ட் இண்டீசுக்குஎதிரான முதல் டி20போட்டியில் 96 ரன் இலக்கைஎட்டி இந்திய அணி 4விக்கெட் வித்தியாசத்தில்வென்றது.

* இளம் நீச்சல் வீரர்,வீராங்கனைகளைகண்டறிவதற்கானசென்னை மாவட்ட தேர்வுமுகாம், ஆக.6ல்நடைபெறும்.இந்த முகாமில்பங்கேற்க  விரும்புபவர்கள், 1-1-2010ம் தேதி அல்லதுஅதற்கு பிறகுபிறந்தவர்களாக இருக்கவேண்டும். தேர்வு முகாம்ஆக.6ல் நேரு உள்விளையாட்டு அரங்கிலும்,தொடர்ந்து அண்ணா நீச்சல்குள வளாகத்திலும்நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

Today’s Headlines

🌸 1. 10th model questions are published in the http://www.tnscert.org website. As per this model questionnaire only the quarterly, half-yearly and annual questions will be framed.

 🌸 2. As there is heavy rain again in Bombay a new Red Alert is declared.

🌸 Former Project Director of the Chandrayaan 1 satellite, MayilSamy Annadurai, has lauded the extraordinary discovery of Karur district government school students who have discovered the water satellite – 30 (Water Sat – 30) weighing 30 grams.

 🌸 India won the first T20 match against the West Indies by 96 runs.

 🌸 A selection camp for young swimmers both boys and girls will be held in Chennai camp on August 6th. To participate in this the participants should born on or after 1-1-2010. The selection process will be held in the inner stadium and after wards at the Anna Swimming pool area.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here