தமிழ்நாடு கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் (CSIR-SERC) காலியாக உள்ள சயின்டிஸ்ட் மற்றும் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 19

பணியின் தன்மை: சயின்டிஸ்ட் மற்றும் சீனியர் சயின்டிஸ்ட்

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: எம்.இ/எம்.டெக்

வயது வரம்பு: 32- 37க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்க முதல் தேதி : 9/9/19

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25/9/19

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here