டெல்லி: நாடு முழுவதும் அடுத்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. அசாம் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் வீடு, வீடாக கணக்கெடுப்பு நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here