சென்னை: அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரூப்-1 அதிகாரிகளுக்கு இணையாக அரசு மருத்துவர்களுக்ழு ஊதியம் வழங்கபட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஊதியம் வழங்குவது பற்றி 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here