சென்னை: ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து செய்யப்ட்டு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here