டெல்லி: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தபால்துறை தேர்வு ஆங்கிலம், மற்றும் ஹிந்தி மொழியில் நடத்தப்பட்டதால், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here