சென்னை: விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here