சென்னை:  12-ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற தமிழின் தொன்மை தொடர்பான சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழைவிட சமஸ்கிருதம் மூத்தமொழி என்ற என்ற வாக்கியம் நீக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here