🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑
*இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை குறித்த நிலவரம்*

*இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு காலை எட்டப்பட்டது விசாரணையின்போது நமது மூத்த வழக்கறிஞர் சுருக்கமாக இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த விஷயங்களை கூறினார் அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் Additional Advocate General வரவேண்டும் எனக் கூறினார் அதனை அடுத்து மீண்டும் மறுவிசாரணை வரும் 07.08.2019 புதன் கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here