டெல்லி: புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க வருமாறு தமிழக எம்.பி.களுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்துள்ளார். ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக எம்.பி.களிடம் குறித்து விவாதிக்க உள்ளதாக பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள், அனைவருக்கும் மத்திய மனிதவள அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here