சேலம்: சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here