இன்றைய செய்திகள்

-30.07.2019

* பழநி அருகே ஆயக்குடியில் நடந்த தொல்லியல் ஆய்வில் 30 ஆயிரம் 

ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய பழங்குடிகள் தமிழர்களே என்பதற்கான ஆதாரம் இந்த கல்திட்டை என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் படிப்புகளுக்கான 

தரவரிசைப் பட்டியல் வெளியீடு.

* தேசிய வரைவு கல்விக்கொள்கை பற்றி கருத்து தெரிவிப்பதற்கான 

அவகாசத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டித்தது மத்திய அரசு.

* இந்தியாவின் மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், திவ்யா கக்ரான், சரிதா மோர் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடருக்கு தகுதி 

பெற்றனர்.

* 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை 

டேலிலா முகமது 400 மீட்டர் தூரத்தை 52.20 வினாடிகளில் கடந்து  உலக 

சாதனை படைத்துள்ளார்.



திருக்குறள்

அதிகாரம்:அருளுடைமை

திருக்குறள்:249

தெருளாதான் மெய்ப்பொருள்கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.

விளக்கம்:

மனதில் அருள் இல்லாதவன்செய்யும் அறத்தை ஆராய்ந்துபார்த்தால், ஞானம்இல்லாதவன்மெய்ப்பொருளை உணர்ந்ததுபோல ஆகும்.

பழமொழி

A hasty man never wants woe

 ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு

இரண்டொழுக்க பண்புகள்

  1. முடிந்தஅளவு சுற்றுசூழலுக்கு உகந்தபொருட்களையே உபயோகப்படுத்துவேன்.
  1. இந்தமழை நாட்களில் எங்குஎல்லாம் மர விதைகள் போடமுடியுமோ அங்கு எல்லாம்போட்டு அதன் மூலம் மரங்கள்வளர்க்க முயற்சி செய்வேன்.

பொன்மொழி

மகிழ்ச்சி என்ற உணர்ச்சிஇல்லாவிட்டால் வாழ்க்கை

சுமக்க முடியாத பெரிய

சுமையாகிவிடும். -பெர்னாட்ஷா.

பொது அறிவு

  1. கேரளமாநிலத்தின் மாநிலமரம் எது?

தென்னை மரம்

  1. தமிழ்நாட்டின்மாநில மரம்எது?

ஆலமரம்

English words & meanings

Ladybugs – an orange or red colour insect with black spots.

  1. கரும்புள்ளிவண்டு. இதுஎல்லா நாடுகளிலும்காணப்படும்.
  2. இவைகள்தீங்கு தரும்பூச்சிகளை உண்டுவிவசாயத்திற்கு அதிகம்உதவுகிறது .

ஆரோக்ய வாழ்வு

முதியவர்களுக்கு மூளையில்ஏற்படும் அழுத்தமும் வீக்கமும்தான் அல்சைமர் என்றநோய்க்கு காரணமாகஅமைகிறது. டார்க்சாக்லெட்டில் உள்ளஎபிகேட்சின் என்ற பொருள்இப்பிரச்சனைக்கு தீர்வாகஅமையும்.

Some important  abbreviations for students

FSSAI– Food Safety and Standards Authority of India

NASSCOM– National Association of Software and Service Companies

நீதிக்கதை

#உடைக்க முடியாதசுள்ளிக்கட்டு!

ஒரு செல்வந்தருக்கு நான்குபிள்ளைகள் இருந்தனர்.நால்வருக்கும் எப்போதும்சண்டைதான். செல்வந்தர்எத்தனையோ புத்திசொல்லியும் எல்லாம்வியர்த்தமாயின.

ஒருநாள் நால்வரையும்அழைத்தார் தந்தை. ஒரு சிறுசுள்ளிக்கட்டையைகாண்பித்தார்.

“”இதை உடைப்பவருக்குஉயர்ந்த பரிசு தருகிறேன்!”என்றார். ஒவ்வொருவனாய்முயற்சித்தனர். முடியவில்லை.

கட்டை அவிழ்க்கச் சொன்னார். “”இப்போதுஉடைக்கமுடிகிறதா என்றுபாருங்கள்!” என்றார்.

பையன்கள் ஆளுக்கொன்றாகஎடுத்து முறித்துப் போட்டனர்.

“பிள்ளைகளா! பார்த்தீர்களா…கூட்டாக இருந்தசுள்ளிக்கட்டை எவராலும்உடைக்க முடியவில்லை.ஆனால், தனித்தனியாகப்பிரிந்த சுள்ளிகள்துண்டாகிக்கிடக்கின்றன.நீங்கள் ஒற்றுமையாகஇருந்தால் உங்களைஎவராலும் வெல்லமுடியாது.அதுவே தனித்தனியேபிரிந்தால்முறிக்கப்படுவீர்கள்!” என்றார்.

அதுமுதல் சகோதரர்கள்ஒற்றுமையாக வாழ்ந்தனர்.

ஒற்றுமையே உயர்வு!

செவ்வாய்

English&ART

🌸I’m light as a feather, yet the strongest man can’t hold me for more than 5 minutes 

   🌸”Swims will be swims” even when turned upside down.

Such words are called ambigrams.

ART

காணொலியை காண இங்கேகிளிக் செய்யவும்

Today’s Headlines

🌸 During Archaeological Excavation near Palani at Ayukkudi discovered an artfact which dates back to 30,000 years. Archaeological experts saying now this is the proof that the Aborigines of Australia are Tamilians.

 🌸Chidambaram Annamalai University Publishes Rankings for Agricultural Studies.

 🌸The Central Government has extended the time limit for commenting on the National Draft of Education Policy till August 15.

 🌸 India’s wrestlers Vineesh phogat Sakshi Malik, Divya Kakran and Sarita More are qualified for World Championships.

 🌸Delilah Mohammed of America holds the world record in the 400-meter hurdle race by crossing the 400-meter dash in 52.20 seconds

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here