ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள SPECIALIST CADRE OFFICERS பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 76

பணியின் தன்மை: Deputy General Manager, Analyst [SPECIALIST CADRE OFFICERS]

கல்வித் தகுதி: CA / MBA / PGDM., BE / B.Tech & MBA

வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.750/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.125/-

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12-08-2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here