வேலூர் மக்களவை தேர்தல் காரணமாக, வரும் 5ம் தேதி நடைபெற இருந்த எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. தேர்வுகள் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இஎன்டி பிரிவு மாணவர்களுக்கான தேர்வு, 6-ம் தேதிக்கு மாற்றம் என்றும் பி.டி.எஸ்., முதல் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு 6-ம் தேதிக்கு மாற்றம் என்றும்  துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறினார். 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here