தமிழகம் முழுவதும் அரசுமற்றும் அரசு உதவிபெறும்நடுநிலைப்பள்ளிகளிலும்

பயோ மெட்ரிக் வருகைபதிவுஅமல்படுத்தப்படுகிறது

தமிழகத்தில்  அரசு மற்றும்அரசு உதவிபெறும் பள்ளிஆசிரியர்கள் மற்றும்ஆசிரியரல்லாதபணியாளர்களின்வருகையை உறுதிசெய்ய,பயோ மெட்ரிக்வருகைப்பதிவுஅமல்படுத்தப்பட்டுள்ளது.

அரசு உயர்,மேல்நிலைப்பள்ளிகளில்தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக, மாநிலம்முழுவதும் உள்ள 8,179 அரசுமற்றும் அரசு உதவிபெறும்நடுநிலைப்பள்ளிகளில்,பயோ மெட்ரிக் வருகைபதிவுவிரிவுபடுத்தப்பட்டுள்ளது.இதற்காக 413 வட்டார கல்விஅலுவலர்களுக்கு, கூரியர்மூலம் பயோமெட்ரிக்கருவிகள்அனுப்பப்பட்டுள்ளது.இதனிடையே, இதனைபொருத்துவது குறித்தும்,செயல்பாட்டிற்குகொண்டுவருவதுகுறித்தும் பயிற்சியளிக்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது

இதுதொடர்பாக,கல்வித்துறை அதிகாரிகள்கூறியதாவது: தற்போதுவழங்கப்படும்கருவிகளுக்கு, வட்டாரகல்வி அலுவலர்கள்தங்களதுஆளுகைக்குட்பட்டபள்ளிகளில், கணினிஇயக்க தெரிந்தபணியாளர்களைதேர்ந்தெடுத்து, அவர்கள்மூலமாக பயிற்சி வழங்கநடவடிக்கை எடுக்கவேண்டும். பயிற்சிமுடித்தவர்கள் ஏதேனும்ஓரிரு பள்ளிகளில் மட்டுமேபயோ மெட்ரிக் பொருத்தஉதவிபுரிவார்கள் இவ்வாறுஅதிகாரிகள் தெரிவித்தனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here