தமிழகத்தில் அனைத்துதுறைகளிலும் நான்குலட்சம்காலிப்பணியிடங்களால்மக்கள் நலத்திட்டங்களைநிறைவேற்றுவதில் சிக்கல்நிலவுகிறது,” எனமதுரையில் தமிழ்நாடு அரசுஊழியர்கள் சங்க மாநிலதலைவர் (பொறுப்பு)செல்வம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:புதிய ஓய்வூதியத் திட்டம்ரத்து செய்யப்படும் எனமறைந்த முதல்வர்ஜெயலலிதா சட்டசபையில்விதி எண் 110 ன் கீழ்அறிவித்தார். இதற்காககுழுவையும் அமைத்தார்.அந்த குழுவும் பல்வேறுதரப்பினரிடம் விவாதித்துஅரசிடம்அறிக்கையளித்தது. அந்தஅறிக்கையை பரிசீலித்துபழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தஜெயலலிதா வழியில்ஆட்சி செய்வதாக கூறும்தமிழக அரசு எந்தநடவடிக்கையும்எடுக்கவில்லை.

1.1.2016 முதல் 21 மாதநிலுவைத்தொகையைவழங்க வேண்டும். அரசுநியமனங்களை தவிர்க்கும்அரசாணை 56 ஐ ரத்துசெய்ய வேண்டும்.இக்கோரிக்கைகளைவலியுறுத்தி 22.1.19 முதல்காலவரையற்றபோராட்டத்தில் ஈடுபட்ட 6000அரசு ஊழியர்களுக்கு 17 பிகுற்றச்சாட்டு குறிப்பாணைவழங்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு பதவி உயர்வு,ஓய்வு பெறுவதுபாதிக்கப்படுகிறது.

இக்கோரிக்கைகளைவலியுறுத்திபோராட்டங்களைநடத்தியதால் பழிவாங்கும்நடவடிக்கையாக மாநிலதலைவர் சுப்பிரமணியன்மே 31 ஓய்வு பெறஅனுமதிக்கப்படாமல்சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார். அதைரத்து செய்து அவரை பணிஓய்வு பெற அனுமதிக்கவேண்டும்.இதுகுறித்துவிவாதிக்க அரசுஊழியர்கள் சங்க 13 வதுமாநில மாநாடு செப்., 27, 28, 29 தஞ்சாவூரில் நடக்கிறது. 27, 28 ல் பிரதிநிதிகள்மாநாடு, 29 ல் பேரணியும்,பொது மாநாடும் நடக்கிறது.இதில் கோரிக்கைகளைநிறைவேற்றக்கோரிதொடர் போராட்டங்கள்நடத்துவது குறித்து முடிவுசெய்யப்படவுள்ளதுஎன்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here