மலச்சிக்கல் மிகவும் தொல்லைதரும் நோய். இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் மூல நோயில் கொண்டு போய் விட்டுவிடும். எனவே, மலச்சிக்கலால் துன்பப்படுவோர் நாள் தோறும் ஓர் ஆப்பிளை உண்ணவும். இதிலிருக்கும் நார்ச் சத்து மலச்சிக்கலைப் போக்கி, உடலை நலமுடன் வைக்கிறது.

     ஆப்பிளில் ‘பெக்டின்’ என்னும் ஒரு வித அமிலத்தைச் சுரந்து குடலிலுள்ள நஞ்சுகளை வெளியேற்றுகிறது. அதன் விளைவாகக் குடலும், இரத்தமும் தூய்மையடைகின்றன. இதிலுள்ள மாலிக் அமிலம் மூளை, குடல்கள், கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here