திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிமுருகன் கோவிலில் வருகிற 26-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ஆடி கிருத்திகை விழாகொண்டாடப்படுகிறது. இதையொட்டிஅன்றைய தினம் திருவள்ளூர்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறைஅளிக்கப்படுகிறது. 

 

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம்வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமிகோவிலில் ஆடிக்கிருத்திகைதிருவிழாவை முன்னிட்டு,வருகிற ஜூலை 26ம் தேதிஅம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறைவிடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்பொன்னையா அறிவிப்பு

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here