தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Management Trainee

காலியிடங்கள்: 08

தகுதி: நான்கு ஆண்டுகள் கொண்ட வேளாண்மை, வனவியல், தோட்டக்கலை போன்ற பிரிவுகளில் 70 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் அல்லது தாவரவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி பொது பிரிவினர் 25 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 27 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
CHIEF GENERAL MANAGER-HR,
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,
KAGITHAPURAM-639136, KARUR DISTRICT, TAMIL NADU.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tnpl.com/Careers/advertisement%20materials%20-%20plantation%20-%208%20posts.pdf
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.08.2019

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here