நீட் தேர்வு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து பதில் தர மத்திய உள்துறை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 நீட் தேர்வில் இருந்து விலக்கு தரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாணவர்- பெற்றோர் நலச்சங்கம் ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வு அரசு செயலாளர் பதில் தர உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார். 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here