*புதுயுக ஆசிரியர்களின் புத்துணர்வு களம்*

நம் ஆசிரியர்களுக்காகவே ஒரு நிகழ்வை தொடங்கி, நமக்கான வாய்ப்பை வழங்கிடவும், நம்மை நாமே அடையாளம் கண்டுகொள்ளவும் முன்வந்து நம்மோடு இணைந்து *நாளைநமதே* என்னும் நிகழ்வை மென்னெடுத்திருக்கும் *புதியதலைமுறை* குழுமத்திற்கு நன்றி..

இதனைப் பயன்படுத்தவும், நமக்கான வாய்ப்பை நாமே முன்னெடுக்கவும் ஆசிரிய நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்…
*நாளைநமதே*

*சிகரம் சதிஷ்குமார்*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here