வெற்றி!!!வெற்றி!!! அன்பான ஆசிரியர் பெருமக்களே ஒரு இனிப்பான செய்தி….தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளராகிய தா.அ.கமலக்கண்ணன்  ஆகிய நான்   ஆசிரியர்களின் பொது நலன் கருதி M.PHIL பகுதி நேர படிப்பு சம்மந்தமாக கடந்த ஆறு மாத காலமாக பல்வேறு Rti தபால் மற்றும் CM ONLINE PETITION மூலம் பல்வேறு தபால் அனுப்பி தற்சமயம் வெற்றி பெற்றுள்ளேன்…..M.PHIL பகுதி நேர படிப்பிற்கு ஊக்க ஊதியம் உண்டு என்று கோவை முதன்மைகல்வி அலுவலர் அவர்கள் இன்று மாலை 4:20 மணியளவில் …CM cell பிரிவு தபாலுக்கு Reply அனுப்பிவுள்ளாா்.CM cell பிரிவிலிருந்து மெயில் வந்துள்ளது.இவர்தான் கோவை மண்டல கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகத்திற்கு பொறுப்பு அதிகாரி ஆவார்.இதற்காக எனக்கு

உறுதுணையாக இருந்த மாநில கழகத்திற்கும் மற்றும் எனக்கு பல்வேறு ஆலோசனை தந்த சேலம் மாவட்டம்  TNGTA மாநில செயலாளர்,மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நாமக்கல்,ஈரோடு,தருமபுரி, தேனி மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் மிக்க🙏🙏🙏🙏 நன்றி……மேலும் 2008 க்கு முன்னரே தொலைத்தூரக்கல்வி மூலம் M.phil சேர்ந்து படித்து பின்னா் 2009,2010,…etc  முடித்த

ஆசிரியர்களுக்கும் M.phil க்கான ஊக்க ஊதியம் பெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொண்டு வெற்றிபெறுவேன் என்று இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இப்படிக்கு தா.அ.கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர்,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்,சேலம் மாவட்டம்.கீழே நான் கேட்ட தகவல்,அதற்கு தற்சமயம்  வந்த தகவல்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here