வேலூரில் 24-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5–ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here