வெறும் வெறும் வயிற்றில் நீங்கள் உண்ணும் முதல் உணவு, உங்கள் குடலை பாதிக்காத அமிலச் சுரப்பு அதிகம் இல்லாத உணவாக இருக்க வேண்டும்.

# ஓட்ஸ்: ஓட்ஸ் சிறந்த செரிமானத்தை வழங்கும் காலையுணவு. இரத்தத்தில் கொழுப்பு அளவவைக் குறைத்து புத்துணர்வு தன்மையை வழங்கும்.

# பழங்கள்: இவற்றிலுள்ள விட்டமின் உடலிற்கு ஊட்டமளித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

# பாதாம்பருப்பு: புத்துணர்வையும் வழங்கும் சிறந்த காலை உணவு, நாளொன்றிற்கு 5 பாதாம் பருப்பு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

# முட்டை: கொழுப்பை குறைக்க உதவும், ஒர் நிறையுணவு முட்டை.

# பப்பாளிப்பழம்: நார்ச்சத்து மற்றும் விட்டமின்கள் E மற்றும் C கொண்டுள்ளது. நல்ல செரிமானத்தை உற்சாகப்படுத்தும்.

# முழு தானியங்கள்: உடைக்காத முழுத் தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி,

சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகுத் தோசை மற்றும் ரொட்டி போன்ற உணவுகள் சிறந்த ஊட்டச்சத்து மட்டும் அல்லாமல், உடலுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.

# நாவல்பழம், அரிசி மாவு, இவை மிகவும் பரிந்துரைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகள் ஆகும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here