கல்லூரி கல்வி இயக்குநர்சி.ஜோதி வெங்கடேஸ்வரன்நேற்றுவெளி யிட்டஅறிவிப்பு:

மத்திய மனிதவளமேம்பாட்டு அமைச்சகம்மாணவர்களின் மேற்படிப்புக்காக திறன்அடிப்படை யிலானஉதவித்தொகை வழங்கிவருகிறது. இந்த உதவித்தொகையை பெறுவதற்குகடந்த மார்ச் மாதம் பிளஸ் 2தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுநடப்பு கல்வி ஆண்டில் (2019-2020) உயர்கல்வி படிக்கும்மாணவ-மாணவிகள்உதவித்தொகைபெறுவதற்குwww.scholarships.gov.in என்றஇணையதளத்தைபயன்படுத்தி அக்டோபர் 31-ம் தேதிக்குள்விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல், கடந்த 2018-ம்ஆண்டு உதவித்தொகைக்குவிண் ணப்பித்துதேர்வுசெய்யப்பட்ட வர்கள்தொடர்ந்து உதவித்தொகைபெற ஆன்லைனில்புதுப்பித்துக் கொள்ளவேண்டும். உதவித்தொகைதொடர்பானமத்திய அர சின் வழிகாட்டுநெறிமுறை களையும்இந்த இணையதளத்தில்தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here