நெல்லையில் இருந்து தென்காசி, காஞ்சிபுரத்தில்‌ இருந்து செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்கள்‌ தமிழகத்தில்‌ புதிதாக உருவாக்கப்படும்‌ என
பேரவையில்‌ முதல்வர்‌ பழனிசாமி அறிவித்து உள்ளார்‌.

புதிய மாவட்டங்களுக்கு 2 ஐஏஎஸ்‌ அதிகாரிகள்‌ நியமிக்கப்படுவர்‌.

கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்த நிலையில் மேலும் இரண்டு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here