s.c stipend form 19.20 (1)

 

** முக்கிய அறிவிப்பு**

SC | ST, MBC மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை படிவத்தில் கிராம நிர்வாக அலுவலரின் மட்டும் கையெழுத்து வாங்கினால் போதுமானது.

வட்டாட்சியர், RI-ன் கையொப்பம் தேவையில்லை

மேலும் கல்வி உதவித் தொகை படிவத்தை (3 copy = 1 original + 2 xerox) அலுவலகத்தில் விரைந்து சமர்பிக்கவும்

* Sc / ST க்கு சுருக்க படிவம் ABSTRACT -ஐ சேர்த்து சமர்பிக்கவும்.

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here