பி.இ கலந்தாய்வு: முறைகேடு இல்லை

இணையதள பி.இ கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து வருவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.  மாணவர்கள் தங்களது பயனீட்டாளர் எண், கடவுச்சொல்லை ரகசியமாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கலந்தாய்வு புகார்களுக்கு tnea2019enquiry@gmail.com இமெயில் முகவரியில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here