அகவிலைப்படி 10% உயர்வு..

கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.  கூட்டுறவு சங்கங்களுக்கான வட்டி மானியம் 4ல் இருந்து 6% ஆக உயர்த்தப்படும் என்றும் இலவச வேட்டி சேலை நெசவு தொழிலாளர்களுக்கான கூலியில் சேலை ஒன்றுக்கு ரூ.43.10, வேட்டிக்கு ரூ.24 உயர்த்தி வழங்கப்படும் என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here