திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்த வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்தால் தான் கூடுதல் இடங்களை கேட்டுப்பெற முடியும் என்றார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here